Monday 19 April 2010

அருமையான வார்த்தைகள்.

"காதல் இருந்தால் சொல்லி அனுப்பு, உயிரோடு இருந்தால் வருகிறேன்"

என்ன அழகான வார்த்தைகள்.

Monday 5 April 2010

வசந்த மாளிகை:

எனக்கு பிடித்த வரிகள்:

வசந்த மாளிகை படத்தில் ஒரு வரி:

"அன்னத்தை தொட்ட கைகளினால் மது கிண்ணத்தை இனி naan தொட மாட்டேன்". இதற்க்கு என்ன அர்த்தம்.

படத்தில் நாயகன் எல்லா கெட்டபழக்கங்களும் உடையவனாக உள்ளான். எல்லோரும் அவனிடத்தில் உள்ள இந்த கெட்ட பழக்கங்களை தான் பார்கிறார்கள். அனால் அவன் உள்ளத்தால் மிகவும் நல்லவன். இங்கு கவிஞர் கூறுவது: எப்படி அன்ன பறவை பால் மட்டும் எடுத்து கொண்டு தண்ணீரை விடுகிறதோ அது போல நாயகி நாயகன் இடத்தில் உள்ள கெட்ட பழக்கங்களை நீக்கி நல்ல பழக்கங்களை மட்டும் எடுத்து கொள்கிறாள். ஆக அன்ன பறவை ஆன நாயகியை தொட்ட பின்பு மதுவை இனி நான்தொட மாட்டேன் என்கிறார். என்ன அருமையான கற்பனை: